இங்கு குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களுள் ஏதாவதொன்றுக்கு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பல திட்டங்களுக்கு தன்னார்வலராகமுன்வந்து பதிவுசெய்ய நீங்கள் விரும்பினால், எங்களுக்கு

தயவுசெய்து எழுதுங்கள். இதற்கான பாடத்திட்ட அலகு மற்றும் சான்றிதழோடு உங்களை நாங்கள் தொடர்புகொள்வோம்.இந்த பாடத்திட்ட அலகு மற்றும் சான்றிதழ் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.

சான்றிதழ் வழங்கல் விவரங்கள் :

பாரதப்பிரதமரின் மக்கள்நலத்திட்டங்கள் – சிறப்பு நிபுணர் (ஒரு பாடத்திட்டம்-One Stream)

  • ஆன்லைன் தேர்வுகள் (வயது : 11லிருந்து 60 வரை)
  • பதிவுசெய்த தன்னார்வலராக இருப்பது அவசியம்
  • பாடத்திட்ட சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படும்
  • வெற்றிகரமாக சான்றிதழ் பெற்ற பிறகு ஒரு சிறப்பு கௌரவ பட்டன் (பின்) வழங்கப்படும்.

பாரதப்பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – சேம்பியன் (அனைத்து பாடத்திட்டங்கள்)