இத்திட்டம் எதற்கு?

  • உலகளாவிய அளவில் பேறுகால இறப்பில் இந்தியாவின் பங்களிப்பு 17 சதவிகிதமாகும். மோசமான ஊட்டச்சத்து மற்றும் பேறுகாலம் மற்றும் குழந்தை பிறப்பின் போது போதிய மருத்துவ பராமரிப்பின்மை ஆகியவைகள் இதற்கான முக்கிய காரணங்களாகத் திகழ்கின்றன.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • ரூ.6000 வரையிலான நிதியுதவி, குழந்தை பிறப்பின் போது (முன்பும் மற்றும் பின்பும்) அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும்
  • ஆரோக்கிய உணவு மற்றும் முறையான மருந்துகள் போன்றவைகளை பெண்கள் பேறுகாலத்திற்கு முன்பும் மற்றும் பின்பும் மேம்படுத்தலாம்.
  • மேம்பட்ட ஆரோக்கியம் கொண்ட குழந்தையை பெற்றெடுக்கலாம் மற்றும் டெலிவரிக்கு பின்பு குழந்தைகளுக்கு ஆரோக்கிய ஆதரவை வழங்கலாம்.
  • பணம் பெண்ணின் கணக்கிற்கு நேரடியாக மூன்று தவணைகளில் செலுத்தப்படும் (ரூ.3,000, ரூ.1500, ரூ.1500)

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • குடும்ப அட்டையின் நகல்

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in