பொது சுகாதார மற்றும் தூய்மை நிலையை எட்டுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடவும் மற்றும் துப்புரவு மீது சிறப்பு கவனம் செலுத்தவும், 2014 அக்டோபர் 2-ம் தேதியன்று தூய்மை இந்தியா திட்டத்தை பாரதப்பிரதமர் தொடங்கிவைத்தார். மகாத்மாகாந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பொருத்தமான ஒரு அஞ்சலியாக 2019-ம் ஆண்டுக்குள் தூய்மை இந்தியா திட்டத்தை சாதிப்பதை பிரதமரின் குறிக்கோளாகும். தூய்மை இந்தியா செயல்திட்டம் (கிராமப்புறம்) மற்றும் தூய்மை இந்தியா செயல்திட்டம் நகர்ப்புறம் என்ற இரு துணை செயல்திட்டங்கள் அடங்கிய தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் செயலாளர் இருப்பார். கிராமப்புற பகுதிகளில் தூய்மை மற்றும் துப்புரவு நிலைகளை வெகுவாக முன்னேற்றம் காணச்செய்வதே முக்கிய குறிக்கோளாகும். தமிழ்நாட்டின் மக்களுக்காக பிரதமரின் மக்கள்நலத்திட்டங்கள் கீழ்வருமாறு :

  1. தூய்மையான இந்தியா, பெருமைமிகு இந்தியா (தூய்மை இந்தியா திட்டம்)
  2. பணியாளர் அரோக்கியப் பராமரிப்பு (ESIC மருத்துவமனைகள்)
  3. தேசிய ஆரோக்கிய நிதி (ராஷ்ட்ரியா ஆரோக்கிய நிதி) இத்திட்டம் எதற்கு?
  4. கர்ப்பிணி பெண்களுக்கான உடல்நல பராமரிப்புத் திட்டம்
  5. முதியோர் ஆரோக்கிய பராமரிப்பு திட்டம்
  6. தேசிய டயாலிசிஸ் திட்டம்
  7. ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டம் (ஜன் ஔஷதி)
  8. முழங்கால் மூட்டு பதியத்தின் விலையை 70% குறைத்திருக்கும் மோடி அரசு
  9. இதயத்தில் பொருத்தம் ஸ்டென்ட் விலையை 85% குறைத்திருக்கும் மோடி அரசு