விவசாயிகள், நமது நாட்டின் முதுகெலும்பாக எப்போதும் இருந்து வந்திருக்கின்றனர். மாண்புமிகுபாரதப்பிரதமர் திரு. நரேந்திரமோடி ஜி அவர்களால் தொடங்கப்பட்டுள்ள பிரதமரின் மக்கள்நலத்திட்டங்கள், புத்தாக்கமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளின் வழியாக இந்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாய சமூகத்தை வலுப்படுத்துவது மீது சிறப்பு கவனம் செலுத்துகின்றன. பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களின்கீழ் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய சிறப்பான திட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன :

  1. பிரதமரின் நிதி அதிகாரம் வழங்கல் திட்டம் – வங்கி கணக்கு (PMJDY)
  2. பிரதமரின் தனிநபர் விபத்து பாதுகாப்பு திட்டம் (PMSBY)
  3. பிரதமரின் தனிநபர் ஆயுள் பாதுகாப்பு திட்டம் (PMJJBY)
  4. பிரதமரின் விவசாயிகள் நல காப்பீடு (PMFBY)
  5. பிரதமரின் விவசாயியின் மண் நல அட்டை திட்டம் (சாயில் ஹெல்த் கார்டு – SHC
  6. பிரதமரின் விவசாயிகள் பாசன திட்டம் (PMKSY)